இன்னுமொரு முக்கிய வீரருக்கான ஒப்பந்தத்தை நீடித்தது ரியல் மாட்ரிட்..!

பிரபல கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் கழகம் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து நட்சத்திரமான லூகாஸ் வஸ்யூஸ் உடனான ஒப்பந்தத்தை 2024 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

29 வயதான லூகாஸ் வஸ்யூஸ்,240 போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியுள்ளார்.

Previous articleசவுத்தாம்டனை அடைந்தது இந்திய அணி (புகைப்படங்கள் இணைப்பு)
Next articleசவ்ரவ் கங்குலியை மீண்டும் பேச வைத்த நியூசிலாந்தின் அறிமுக வீரர்- கொன்வே அபாரம்…!