சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக், தனது புதிய தோற்றத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு கருத்து கேட்டார். தீபக் சாஹரின் புதிய கஜினி படப்பாணியிலான புதிய தோற்றத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி comment அடிக்க சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டில் இருக்கிறார் தீபக் சாஹர் .
தீபக், புதிய முடி வெட்டுதல் மற்றும் தனது கஜினி தோற்றத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் .அவரும் அமீர்கானிடமிருந்து ஈர்க்கப்பட்டதாகத் புரிகிறது, அவரது பிரபலமான திரைப்படமான கஜினியின் தோற்றம் தீபக்கால் நகலெடுக்கப்பட்டே இப்போது வெளியாகியுள்ளது.
தனது புதிய தோற்றத்தைப் பற்றி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்படி அவர் கேட்டுக்கொள்ள தோனியின் மனைவி comment அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“கடுமையான தோற்றம் தீபக்” என்று சாக்ஷி பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.