இங்கிலாந்து உடனான முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ..!

இங்கிலாந்து உடனான முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ..!

இங்கிலாந்துக் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் குசல் பெரேரா தலைமையிலான இலங்கை அணிக்கும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி உடைய தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.

அணி விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Previous articleVirat vs kane williamson
Next articleWTC இறுதி போட்டியில் வென்று Champion ஆனது New Zealand