செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவி நீக்கம் .

செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவி நீக்கம் .

பிரபல கால்பந்தாட்ட கழகமான செல்சி கழகத்தின் முகாமையாளராக செயல்பட்ட 42 வயதான பிராங்க் லம்பார்ட் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை செல்சி கால்பந்தாட்ட கழகம் அறிவித்துள்ளது.
இது மிகவும் கடினமான முடிவாகும், உரிமையாளரும் ,கழகமும் இலகுவாக எடுத்த ஒன்றல்ல என்றும் அவர்களது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் செயின்ட்-ஜேர்மன் கழகத்தில் செயல்பட்ட தோமஸ் டுசெல் குறித்த பதவியில் நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous articleமெஸ்ஸியின் கோல் உதவியுடன் பார்சிலோனா வெற்றி
Next articleபிரபல கால்பந்து நட்சத்திரம் சிடேனுக்கு கொரோனா தோற்று.