முரளியின் அறிமுக ஒருநாள் போட்டி – காணொளி இணைப்பு.

முரளியின் அறிமுக ஒருநாள் போட்டி – காணொளி இணைப்பு.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 1993 ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் மேற்கொண்டார்.

அதேபோன்று இந்தியாவுக்கு எதிராகவே 2011 உலக கிண்ண போட்டியில் விளையாடி முரளி ஓய்வை அறிவித்தார்.

முரளியின் அறிமுக ஒருநாள் போட்டியின் அபூர்வ காணொளி உங்களுக்காக.

Previous articleமுதல் போட்டியில் ஏன் இலங்கை தோற்றது- காரணத்தை விளக்கும் முரளிதரன்..!
Next article2 வது ஒருநாள் போட்டி- இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி…!