டோக்கியோ ஒலிம்பிக்- 1972 பின்னர் முதல் நாளில் பதக்கத்தை தவறவிட்ட அமெரிக்கா( பதக்கப் பட்டியல் )..!

டோக்கியோ ஒலிம்பிக்- 1972 பின்னர் முதல் நாளில் பதக்கத்தை தவறவிட்ட அமெரிக்கா( பதக்கப் பட்டியல் )..!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் 32வது ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாள் முடிவில் பதக்கங்களைப் பெற்ற நாடுகளின் பட்டியலை உங்களுக்கு தருகின்றோம்.

1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளில் பதக்கம் எதையும் வெற்றிகொள்ள முடியாத நிலை அமெரிக்காவிற்கு கிட்டியது, இது மாத்திரமல்லாமல் இந்தியாவிற்கு இன்று பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

சனிக்கிழமை நடந்த ஷூட்டிங் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த போதிலும், பெண்கள் பளுதூக்குதலில் வெள்ளி வென்றது,

2020 கோடைகால ஒலிம்பிக்கின் முதல் நாள் வென்ற அனைத்து பதக்கங்களின் பட்டியல் ????

முதல் நாள் பதக்கம் வென்றவர்கள்

பளு தூக்குதல் (பெண்கள் 49 கிலோ)

?தங்கம் – ஹூ ஜிஹுய் (சீனா)

?வெள்ளி – மீராபாய் சானு (இந்தியா)

?வெண்கலம் – டபிள்யூ. ஐசா (இந்தோனேசியா)

குறிபார்த்து சுடுதல் (ஆண்கள் 10 M ஏர் பிஸ்டல்)

?தங்கம் – ஜாவாத் ஃபோரூஜி (ஈரான்)

?வெள்ளி – டாமீர் மைக்கேக் (செர்பியா)

?வெண்கலம் – பாங் வீ (சீனா)

குறிபார்த்து சுடுதல் (பெண்கள் 10 M ஏர் பிஸ்டல்)

?தங்கம் – யாங் கியான் (சீனா)

?வெள்ளி – அனஸ்தேசியா கலாஷினா (ஆர்ஓசி)

?வெண்கலம் – நினா கிறிஸ்டன் (சுவிட்சர்லாந்து)

சைக்கிள் ஓட்டுதல் (ஆண்கள் சாலை பந்தயம்)

?தங்கம் – ரிச்சர்ட் கராபஸ் (ஈக்குவடோர்)

?வெள்ளி – வவுட் வான் ஏர்ட் (பெல்ஜியம்)

?வெண்கலம் – ததேஜ் போகாக்கர் (ஸ்லோவேனியா)

வில்வித்தை (கலப்பு அணி)

?தங்கம் – ஒரு சான் / கிம் ஜே தியோக் (தென் கொரியா)

?வெள்ளி – ஸ்டீவ் விஜ்லர் / கேப்ரியல் ஸ்க்லோசர் (நெதர்லாந்து)

?வெண்கலம் – அலெஜாண்ட்ரா வலென்சியா / லூயிஸ் அல்வாரெஸ் முரில்லோ (மெக்சிகோ)

Fencing (Men’s Individual Sabre)

?தங்கம் – அரோன் சிலாகி (ஹங்கேரி)

?வெள்ளி – லூய்கி சமேல் (இத்தாலி)

?வெண்கலம் – கிம் ஜங்-ஹ்வான் (தென் கொரியா)

Fencing (Women’s Individual Epee)

?தங்கம் – சன் யிவென் (சீனா)

?வெள்ளி – அனா மரியா போபஸ்கு (ருமேனியா)

?வெண்கலம் – கத்ரீனா லெஹிஸ் (எஸ்டோனியா)

ஜூடோ (ஆண்கள் 60 கிலோ)

?தங்கம் – நவோஹிசா தகாடோ (ஜப்பான்)

?வெள்ளி – யாங் யுங்-வீ (சீனா)

?வெண்கலம் – லுகா ம்கீட்ஜ் (பிரான்ஸ்)

ஜூடோ (பெண்கள் 48 கிலோ)

?தங்கம் – டிஸ்ட்ரியா கிராஸ்னிகி (கொசோவோ)

?வெள்ளி – ஃபூனா டோனகி (ஜப்பான்)

?வெண்கலம் – டாரியா பிலோடிட் (உக்ரைன்)

Taekwondo (Men’s 58kg)

?தங்கம் – வீட்டோ டெல்’அக்விலா (இத்தாலி)

?வெள்ளி – முகமது கலீல் ஜெண்டூபி (துனிசியா)

?வெண்கலம் – ஜாங் ஜுன் (தென் கொரியா)

வெண்கலம் – மிகைல் ஆர்டமோனோவ் (ROC-Russia)

Taekwondo (Women’s 49kg)

?தங்கம் – பானிபக் வோங்பட்டானகிட் (தாய்லாந்து)

?வெள்ளி – அட்ரியானா செரெசோ (ஸ்பெயின்)

?வெண்கலம் – டிஜானா போக்டானோவிக் (செர்பியா)

வெண்கலம் – அவிஷாக் செம்பெர்க் (இஸ்ரேல்)

பதக்க எண்ணிக்கை (Day 1)

1. சீனா – 4 பதக்கங்கள் (3 தங்கம், 1 வெள்ளி)

2. இத்தாலி – 2 பதக்கங்கள் (1 தங்கம், 1 வெள்ளி)

2. ஜப்பான் – 2 பதக்கங்கள் (1 தங்கம், 1 வெள்ளி)

4. தென் கொரியா – 3 பதக்கங்கள் (1 தங்கம், 2 வெண்கலம்)

5. ஈக்குவடோர் – 1 பதக்கம் (1 தங்கம்)

5. ஹங்கேரி – 1 பதக்கம் (1 தங்கம்)

5. ஈரான் – 1 பதக்கம் (1 தங்கம்)

5. கொசோவோ – 1 பதக்கம் (1 தங்கம்)

5. தாய்லாந்து – 1 பதக்கம் (1 தங்கம்)

10. ROC (Russia)- 1 பதக்கம் (1 வெள்ளி)

10. செர்பியா – 1 பதக்கம் (1 வெள்ளி)

12. இந்தியா – 1 பதக்கம் (1 வெண்கலம்)