இலங்கை வீரர்களிடம் ஷிகார் தவான் என்ன பேசினார் ?  காணொளி வெளியீடு..!

இலங்கை வீரர்களிடம் ஷிகார் தவான் என்ன பேசினார் ?  காணொளி வெளியீடு..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.

இந்தியாவின் பதில் அணித்தலைவராக இலங்கை சுற்றுலாவில் தலைமை ஏற்றிருந்த ஷிகார் தவான் ரசிகர்களின் பெருவாரியான விருப்பை பெற்ற ஒருவராக மிளிர்ந்தார்.

போட்டி நிறைவுக்கு வந்த பின்னர் இலங்கை வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இப்போது ஷிகார் தவான் என்ன இலங்கையர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் என்ற விபரங்கள் காணொளி மூலமாக வெளியாகியுள்ளது.

காணொளி இணைப்பு ????