டாட்டெநேம் ( Tottenham) கழகம் பார்சிலோனாவின் பிரபல வீரரை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது ..!

டோட்டன்ஹாம் ( Tottenham) கழகம் பார்சிலோனாவின் பிரபல வீரரை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது ..!

கால்பந்து உலகில் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான பரிமாற்று நடவடிக்கையாக பார்சிலோனா கழகத்திலிருந்து 22 வயதான ராயல் எமர்ஸன் எனும் இளம் வீரரை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ( Tottenham) கழகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

லா லிகா போட்டிகளில் இருந்து ,இப்போது இந்த வீரர் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு மாற்றலாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் 22 வயதான இந்த வீரரை இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்து கழகமான  டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ( Tottenham) ஐந்து ஆண்டுகளுக்கு பரிமாற்றி ஒப்பந்தத்தின் மூலமாக அணிக்கு கொண்டு வந்திருக்கிறது.

 

டோட்டன்நாமின் உள்வரும் பரிமாற்று வணிகம் மூலமாக Lautaro Martinez, Dusan Vlahovic, Houssem Aauar, Weston McKinnie, மற்றும் ரோயல் எமர்ஸனும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகிரிக்கெட் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்த இலங்கையின் ஈட்டி எறிதல் தங்க மகன் தினேஷ் பிரியந்த..!
Next articleரொனால்டோ பாணியில் தாய் வீட்டுக்கு கிளம்பினார் இன்னுமொரு பார்சிலோனா நட்சத்திரம் ..! – தொடரும் சிக்கல்..!