முக்கிய வீரர்கள் இல்லாத தென் ஆப்பிரிக்க உலக கிண்ண அணி அறிவிப்பு..!

முக்கிய வீரர்கள் இல்லாத தென் ஆப்பிரிக்க உலக கிண்ண அணி அறிவிப்பு..!

உலக டுவென்டி 20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி  விபரத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சபை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இந்த அணியில் முன்னாள் தலைவர் ஃபேப் டு பிளேசிஸ் அதேபோன்று நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர்,மற்றும் கிறிஸ் மொரீஸ் ஆகிய வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது .

அணி விபரம்.

டெம்பா பாவுமா (தலைவர்), கேசவ் மகாராஜ், குயின்டன் டி காக் (wk), பிஜோர்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டபிள்யூ முல்டர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, டிவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா வான் டெர் டியூசன்.

மேலதிக வீரர்கள் : ஆண்டிலே பெஹ்லுக்வயோ, ஜார்ஜ் லிண்டே, லிசாத் வில்லியம்ஸ்.