#AUSvIND இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள்.

முதல் போட்டி நடைபெற்ற பெர்த் மைதானத்தின் நான்காவது இன்னிங்சுகளில் போடப்பட்ட பந்துகளுக்கும் அடிலெய்ட் மைதானத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா வீசிய பந்துவீச்சை நீங்கள் பார்க்கலாம்

இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள்

பெர்த் மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக பும்ரா அவர்கள் பந்துகளை ஸ்டம்புகள் குறிவைத்து வீசினார்

அதனால் பேட்ஸ்மேன்கள் அந்த பந்துகளை இலகுவாக விடாமல் அடித்து அல்லது தடுத்து ஆட வேண்டிய சூழ்நிலை அதிகமாக இருந்தது இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் வெளியேறி சென்றார்கள் விக்கட்டுகளை இழந்து

ஆனால் இந்த போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு அப்படியாக இல்லை மாறாக அனைத்து பந்துகளும் அவுட் சைடு சென்றது பெரும்பாலும் ஸ்டம்பில் படவில்லை இது எதனால் என்பதை இதன் வரை கண்டுபிடிக்க முடியவில்லை

இந்தியா பும்ரா தலைமையின் கீழ் போடப்பட்ட பந்துவீச்சை காட்டிலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஸியில் மங்கி இருப்பதை நமக்கு கண்கூடாக காட்டுகிறது இதற்கு என்ன காரணம்

போதிய அனுபவமின்மை பிங்க் நிற பந்து நம்மை சாய்த்தது தான் உண்ம.
.
#rohitsharma #bumrah #bgt #cricketlovers #testcricket

✍️ தமிழ்மகன் அரவிந்த்

Previous articleடெஸ்ட் போட்டிகளில் மாபெரும் மைல்கல் சாதனை.. கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஏஞ்சலோ மேத்யூஸ்
Next articleவினோத் காம்ப்ளி..!