27 ரன்களுக்கு ஆல் அவுட் – வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர் –
😲
🚨 வரலாற்றில் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர்கள் 🚨
26: நியூசிலாந்து, v தென்னாப்பிரிக்கா @ ஆக்லாந்து, 1955
👉 27: மேற்கிந்திய தீவுகள், v ஆஸ்திரேலியா @ கிங்ஸ்டன், 2025 👈
30: தென்னாப்பிரிக்கா, v இங்கிலாந்து @ க்வெபெரா, 1896
30: தென்னாப்பிரிக்கா, v இங்கிலாந்து @ பர்மிங்காம், 1924
35: தென்னாப்பிரிக்கா, v இங்கிலாந்து @ கேப் டவுன், 1899