Ballon D’ or விருதை வென்ற, பிரான்ஸ் உஸ்மேன் டெம்பேலே

கால்பந்தின் உயரிய விருதான Ballon D’ or விருதை வென்ற பிறகு, பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரன் உஸ்மேன் டெம்பேலே உணர்ச்சிவசப்பட்டு தனது அம்மாவை மேடைக்கு அழைத்து வந்தார் 🥺

#Football

Previous articleDK தலைமையில் இந்திய அணி..!
Next articleஅமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்தது ICC.