🚨 Ban க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2019 இல் டெஸ்டில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவை திரும்ப அழைத்துள்ளனர். ✨
🇱🇰 அணி: தனஞ்சய டி சில்வா (தலைவர்), பதும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க, பசிந்து சூரியபண்டார, அகில தனஞ்சய, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க
#SLvBAN