"அழுதிருக்கிறேன், சிரித்திருக்கிறேன், சந்தோஷத்தையும், வலியையும் உணர்ந்திருக்கிறேன்", தனது ஓய்வறிவிப்போடு ரோஜர் ஃபெடரரின் வார்த்தைகள் இது.
ஃபெடரர்!!!!
இவை அனைத்தையுமே, களத்திற்கு உள்ளேயும், வெளியேயும், உங்களால், நாங்களும் உணர்ந்திருக்கிறோம்!
ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்கள் மத்தியில் ஆட்டத்தையே மாற்றிய பேரரசன்...