“Cheerio” பாடி விராட் கோலியை வெறுப்பேற்றி அனுப்பிய இங்கிலாந்து ரசிகர்கள்..! (Video)

 “Cheerio” பாடி விராட் கோலியை வெறுப்பேற்றி அனுப்பிய இங்கிலாந்து ரசிகர்கள்..! (Video)

 இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ  மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.

இந்திய அணித்தலைவர் விராட் கோலி என்ற அன்டேர்சனுடைய பந்துவீச்சில் 17 பந்துகளில் 7 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

அந்த நேரத்தில் மைதானத்திலிருந்து இங்கிலாந்து ரசிகர்கள் ‘Cheerio…Cheerio ‘ என பாடி விராட் கோலியை வழியனுப்பி வைத்தார்கள்.

இங்கிலாந்து கலாசாரத்தின் படி Cheerio என்பது  Good Bye என அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்  வாசகமாக இருக்கிறது.

குறிப்பாக பேச்சுவழக்கில் ‘மகிழ்ச்சியோடு போய் வா மகனே- போய் வா மகனே ‘என விராட் கோலியை இங்கிலாந்து ரசிகர்கள் சீீண்டி Send of செய்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு ???