Copa America: மெஸ்ஸி அசத்தல் கோல்: ஆர்ஜென்டீனா போட்டி சமநிலை.
நேற்றைய தினம் இடம்பெற்ற Copa America போட்டியில் Argentina மற்றும் Chile அணிகள் மோதின.
Argentina க்கு Messi Free Kick முறையில் அசத்தலான கோல் ஒன்றை பெற்று கொடுத்தார்.
எனினும் வழமை போல் Argentina இன் Defence சொதப்ப Chile ஒரு கோல் அடித்து போட்டியை சமநிலை படுத்தியது.
ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
Messi Free Kick முறையில் கோல் அடித்ததன் மூலம் அதிக Free Kick கோல்(57) அடித்தவர்கள் வரிசையில் Ronaldo(56) ஐ முந்தினார்.
Messi இன் Free Kick கோல் இன் காணொளி
The best angle of Messi's freekick ?pic.twitter.com/jvNfNuNz5M
— TM (@TotalLeoMessi) June 14, 2021