Copa America 2021 இறுதி போட்டியில் Brazil

Copa America 2021 இறுதி போட்டியில் Brazil

Copa America 2021 இன் அரை இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய முதலாவது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் Brazil Peru அணியை எதிர் கொண்டது.

இப் போட்டியில் Brazil 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டுக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் இன்றைய இரண்டாம் அரை இறுதியில் வெற்றி பெறும் அணியுடன் Brazil அணி மோதவுள்ளது.

இன்றைய இரண்டாவது அரை இறுதியில் Messi இன் Argentina மற்றும் Colombia அணிகள் மோதுகின்றன. இப் போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.