CPL போட்டிகளில் தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசிய பேபி டீ வில்லியர்ஸ்…!

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் குட்டி டீ வில்லியேர்ஸ் என அழைக்கப்படும் தென் ஆபிரிக்காவின் டேவால்ட் பிரேவிஸ் வானவேடிக்கை நிகழ்த்தியுள்ளார்.

ரின்பாகோ நைட் ரைடேர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே பிரேவிஸ் தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசியதுடன் மொத்தமாக 6 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசினார்.

IPL போட்டிகளில் மும்பை அணிக்காக பிரேவிஸ் விளையாடிவரும் நிலையில் அந்த அணியின் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.