CSK ஜடேஜா தொடர்பில் வெளியான தகவல்!

கெல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 IPL தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

போட்டி வான்கடே மைதானத்தில் இரவு 7.30இற்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசங்கா, சச்சின் சாதனைகளை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்…!
Next articleயூரோ சாம்பியன்கள் மீண்டும் உலகக் கோப்பையை தவறவிட்டார்கள் -தொடர்ச்சியான 2 வது தடவையாக இத்தாலிக்கு பெரும்சோகம்..!