CSK ஒரு அணி அல்ல, அது ஒரு குடும்பம்.

ரெய்னா , ஹெய்டன் , மைக் ஹசி , ப்ராவோ இப்படி பல CSKன் முன்னாள் வீரர்கள் வநதிருந்தாங்க அந்த OG meetக்கு. கூப்பிட்டிருந்தவங்க வரைக்கும் அது ஒரு நல்ல eventஆ இருந்தது.

தல தோணி அவர் வென்றுகொடுத்த கோப்பைகளுக்கு முன்னாடி நின்னு photo எடுத்தார். 😍👏

அடுத்து Heyden, Hussey எல்லாம் batting பண்ணாங்க. Hussey இன்னும் நல்லா ஆடறார்‌. தோணி Bravo வை stumped பண்ணப்போயி சிரிச்சது good moment. Raina பேட் பண்ணதும், தோணி கீப்பிங் பண்ணதும் அவங்க 2 பேரையும் கிரிக்கெட் kitகளோட சேர்ந்து பாக்கற ஒரு முக்கிய நிகழ்வா இருந்தது. 😍

A.R.ரஹ்மான் Selfie எடுத்துக்கிட்டார்.
சிவகார்த்திகேயன் வந்து நீங்க ஒருதடவை Definitely Notனு சொன்னீங்க, ஒவ்வொரு தடவையும் அதத்தான் சொல்லனும்னு கேட்டார். தோணி, அதுக்கு உடல் ஒத்துழைக்காது இருந்தாலும் முயற்சி பண்றேன்னு சொல்லி முடிச்சார். 👏👏

பழைய முக்கியமான வீரர்களை CSK jersey ல பாத்ததோட மட்டுமில்லாம அவங்க எல்லாரும் கப்புகள் கூட சேர்ந்து Photo எடுத்துக்கிட்டது ரசிகர்களுக்கு ஒரு Nostalgic நினைவுகளா இருந்திருக்கும். ஒருகாலத்துல CSK வெற்றிக்குக் காரணமானவங்க மறுக்கா மீட் பண்ணாங்க. அவங்களுக்கு ஒரு கௌரவம் கொடுக்கப்பட்டது. எல்லாரையும் நினைவுகூர்ந்தாங்க CSK நிர்வாகம். ரசிகர்கள் உற்சாகத்துல அதை எல்லாம் கொண்டாடனாங்க‌. அந்த OG MEET சிறப்பா நடந்து முடிஞ்சது. 😍👏🎉

CSK ஒரு அணி அல்ல, அது ஒரு குடும்பம்.

✍️ Arun Kumar G

#CSK #Cricket

Previous articleஇலங்கையின் பிரமிக்க வைக்கும் மீள்வருகை
Next article#IPL2026 தொடரிலிருந்து விலகும் பென் டக்கெட்