CSK யின் ஆட்டநாயகனுக்கு வந்த திடீர் சிக்கல்..!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவதற்கு முஸ்டர்பிசுர் ரஹ்மானை அனுமதிப்பதில்(NOC) வங்கதேச கிரிக்கெட் வாரியம் தயக்கத்தை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உபாதை பாதுகாப்பு கருதி அவரை தற்காக்க BCB முடிவெடுத்திருப்பதால் அவர் மீண்டும் வங்கதேசம் செல்ல வேண்டும் எனவும் செய்திகள் வெளியாகின்றன.