ஒரு பக்கம் Unbeaten RCB ,இன்னொரு prime Form ல vintage CSK இதுல யாரு ஜெயிப்பாங்கனு இங்க யாராலயும் சொல்ல முடியாது…
RCB க்கு படிக்கல்❤ னா Csk க்கு ருத்து ?
RCB க்கு King Kohli ❤னா CSK க்கு Mr.IPL?
RcB க்கு Superman ABD னா❤CSK க்கு Fabulous Faf?
RCBக்கு Maxi னா ❤CSK க்கு Mooen Ali?
Rcb க்கு Siraj னா ❤ CSK க்கு Chahar?
தாகூர் னா க்கு equal, RcB ல ஒரு player இல்ல so Error 404 தான் ? உமேஷ வேற Team க்கு அனுப்பி நம்மல ஏமாத்திடாங்க?..இருந்தாலும் Hope இருக்கு thakur னா Comeback குடுப்பாரு…?
Rcb க்கு Advantage Kyle Jameson ❤ Richardson & Foreign slot bowlers தான்..
CSK க்கு Disadvantage Bowling weekness & Foreign slot bowlers தான் ,இங்கிடி நல்லா போடுறானு சொல்லமுடியாது??
SO ரெண்டு Team ம் சமபலத்தோட தான் இருக்காங்க, இந்த Players ச Captains எப்டி use பன்ன போறாங்க அது தான் வெற்றிய தீர்மானிக்கும்…❤?
So இங்க யாருக்கும் வெற்றி எளிதல்ல, ஆக நாங்கதான்டா ஜெயிப்போம் அப்டி இப்டி னு அனத்தாம Sunday வரைக்கும் wait பன்னுங்கடா த்தா…கோலியும் தோனியும் நேர்ல வருவாங்கடா? ❤??…
குறுக்க இந்த Kowshik? வேற அங்குட்டும் இங்குட்டுமா ஓடிட்டு இருக்கான்?
#SachinSurya