Elon Musk ஆக உருவெடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
யூரோ கிண்ணத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் பொது Portugal வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு முன் வைக்க பட்டிருந்த குளிர்பானத்தை அப்புறப்படுத்தி தண்ணீர் போத்தலை மாத்திரம் தனக்கு முன்னாள் வைத்தார்.
ரொனால்டோ இந்த இச்செயல் பலராலும் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் ரொனால்டோ தனக்கு முன் இருந்து அப்புறப்படுத்திய குளிர் பானந்த்தின் வியாபார மதிப்பு சரிந்துள்ளது.
இதனால் Elon Musk போன்று ஒரே பேட்டியில் வணிக நிலையை மாற்றிவிடடார் என ரசிகர்கள் வேடிக்கையாக கூறிவருகின்றனர்.