#ENGvWI 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஜூலை 10-ம் தேதி லோர்ட்ஸில் தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

#Cricket #England

Previous articleஇதுவும் கடந்து போகும் சௌத் ஆப்ரிக்கா….
Next article2026 T20 உலகக் கிண்ணத்துக்கு 1⃣2⃣ அணிகள் உறுதி செய்யப்பட்டன