Euro கிண்ணம்: நெதர்லாந்தை வெளியேற்றியது செக்குடியரசு

Euro கிண்ணம்: நெதர்லாந்தை வெளியேற்றியது செக்குடியரசு

Euro கிண்ணம் 2020 இன் Round of 16 3 ஆவது போட்டியில் Netherlands மற்றும் Czech Republic அணிகள் மோதின. குறுநிலைப் போட்டிகளில் சோபித்த Czech Republic பலம் வாய்ந்த Netherlands அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Netherlands அணியின் வெளியேற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன் Czech Republic மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Previous articleஇலங்கை கிரிக்கட்டை உருப்படுத்த ரசிகர்கள் எடுத்த நூதன போராட்டம் – வாருங்கள் கைகோர்திடுவோம்..!
Next articleEuro கிண்ணத்தில் இருந்து வெளியேறினார் Ronaldo