Euro கிண்ணம் 2 ஆவது சுற்று நிறைவு Knock Out சுற்றுக்கு தகுதி பெற போகும் அணிகள் எவை
Euro கிண்ணம் 2020 இற்கான குழு நிலை போட்டிகளில் 2 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.
இன் நிலையில் இத்தாலி பெல்ஜியம் நெதர்லாந்து ஆகிய அணிகள் Knock out சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
3 ஆவது சுற்றில் மீதமுள்ள 13 இடங்களுக்கு அணிகள் போராடவுள்ளன.
போட்டி முடிவுகள் மற்றும் புள்ளி பட்டியல் படங்கள் வடிவில்…….