Euro கிண்ணம்: Round Of 16 முதல் போட்டி டென்மார்க் கோல் மழை
Euro கிண்ணம் 2020 இன் Round of 16 போட்டிகள் இன்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டியில் Wales மற்றும் Denmark அணிகள் மோதின.
இப் போட்டியில் Denmark அணி 4-0 என்ற கோல் கணக்கில் Wales அணியை வீழ்த்த காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. Denmark சார்பில் Kasper Dolberg முதல் இரு கோல்களையும் Joakim Maehle மற்றும் Martin Braithwaite அடுத்த இரு கோல்களையும் அடித்தனர்.
வேல்ஸ் அணி Round Of 16 உடன் விடைபெற்றது.