Euro கிண்ணத்தில் இருந்து வெளியேறினார் Ronaldo
Euro 2020 இன் Round of 16 போட்டிகளின் 4 ஆவது போட்டியில் பலம் வாய்ந்த Belgium மற்றும் Portugal அணிகள் மோதின.
குழு நிலையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற Belgium குழு நிலையில் அனைத்து போட்டிகளிலும் கோல் அடித்து அசத்திய Ronaldo இன் Portugal என பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதின.
இப் போட்டியில் Belgium சார்பாக Thorgan Hazard அசத்தல் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் Portugal ஐ வெளியேற்றினார்.