FA கிண்ணம் : முதல் தடவையாக மகுடம் தரித்து சாதனை படைத்தது Leicester City
இன்று நடைபெற்ற FA கிண்ண இறுதி போட்டியில் Chelsea அணியை வீழ்த்தி வரலாற்றில் முதல் தடவையாக FA கிண்ணத்தை வெற்றி கொண்டது Leicester City FC.
இறுதி போட்டியில் 62 ஆவது நிமிடத்தில் அசாத்திய கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது Leicester அணி.
அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய Tuchel இன் Chelsea அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி இவ் வரலாற்று மகுடத்தை சூடியுள்ளது Brendon Rodgers இன் Leicester.
வாழ்த்துக்கள்!!!