ICC உலக கோப்பை -பயிற்சிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு…!

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணையை அறிவிக்கப்பட்டுள்ளது,

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 பயிற்சிப் போட்டிகள் ?

? 10 அக்டோபர் – வெஸ்ட் இண்டீஸ் v UAE, ஜங்ஷன் ஓவல்

? 10 அக்டோபர் – ஸ்கொட்லாந்து v நெதர்லாந்து, ஜங்ஷன் ஓவல்

? 10 அக்டோபர் – இலங்கை v ஜிம்பாப்வே, MCG

? 11 அக்டோபர் – நமீபியா v அயர்லாந்து, MCG

? 12 அக்டோபர் – மேற்கிந்திய தீவுகள் v நெதர்லாந்து, MCG

? 12 அக்டோபர் – மேற்கிந்திய தீவுகள் v நெதர்லாந்து, MCG

? 13 அக்டோபர் – ஜிம்பாப்வே v நமீபியா, ஜங்ஷன் ஓவல்

? 13 அக்டோபர் – இலங்கை v அயர்லாந்து, ஜங்ஷன் ஓவல்

? 13 அக்டோபர் – ஸ்காட்லாந்து v UAE, MCG

? 17 அக்டோபர் – ஆஸ்திரேலியா v இந்தியா, Gabba

? 17 அக்டோபர் – நியூசிலாந்து v தென் ஆப்பிரிக்கா, ஆலன் பார்டர் ஃபீல்டு

? 17 அக்டோபர் – இங்கிலாந்து v பாகிஸ்தான், Gabba

? 17 அக்டோபர் – ஆப்கானிஸ்தான் v பங்களாதேஷ், ஆலன் பார்டர் ஃபீல்ட்

? 19 அக்டோபர் – ஆப்கானிஸ்தான் v பாகிஸ்தான், The Gabba

? 19 அக்டோபர் – பங்களாதேஷ் v தென்னாப்பிரிக்கா, ஆலன் பார்டர் ஃபீல்டு

? 19 அக்டோபர் – நியூசிலாந்து v இந்தியா, The Gabba