ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி-பரிசுத்தொகையை அறிவித்தது ICC (கோடிகளை வெல்லப்போகும் கோடீஸ்வரர்கள்)

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் வருகின்ற 18 ம் திகதி ஆரம்பமாகவிருக்கின்ற ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகையை ICC அறிவித்துள்ளது.

அதன்படி போட்டியில் வெற்றிபெறப்போகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (11.7 கோடி இந்திய ரூபாய்) பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது, தோல்வியுறும் அணிக்கு 800,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ( 5.85 கோடி இந்திய ரூபாய்) பரிசும் சிலவேளைகள் போட்டி Draw ஆனால் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (8.75 கோடி இந்திய ரூபாய்) பரிசுத்தொகை இரு அணிகளுக்கும் பங்கிட்டு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் CEO -பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் அல்லர்டிஸ் தெரிவித்துள்ளார், அத்தோடு வெற்றியாளராக தேர்வாகும் அணிக்கு சாம்பியன்ஷிப் மகுடமும் வளர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.