ICC விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இலங்கையின் கமிந்து..!

மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக செயற்பட்ட கமிந்து மெண்டிஸும் இதில் இடம்பெற்றுள்ளார்.

கமிந்துவைத் தவிர, அயர்லாந்தின் மார்க் அடேர் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களாவர்.

 

 

Previous articleசுனில் நரைன் அதிரடியை ஜுனைத் கான் விமர்சனம்..!
Next articleதிரில்லிங் வெற்றிபெற்ற பஞ்சாப்..!