ICC உலக கோப்பை – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி அட்டவணை..!

ICC உலக கோப்பை – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி அட்டவணை..!

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் வருகின்ற ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

போட்டியின் முதல் 12 அணிகளுக்கான தகுதிச் சுற்று ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று பயிற்சி போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது. இந்த பயிற்சி சுற்று அக்டோபர் 10ம் திகதி தொடங்க உள்ளது.

பயிற்சி சுற்றில் இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், முதல் போட்டி அக்டோபர் 10-ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கும், 2-வது ஆட்டம் அக்டோபர் 13-ம் தேதி அயர்லாந்திற்கும் எதிராக நடைபெறும்.

 

Previous articleICC உலக கோப்பை -பயிற்சிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு…!
Next articleஉலக சாதனையை கேக் வெட்டி கொண்டாடிய சார்ஜா மைதானம்..!