ICC மகளிர் #T20WorldCup 2024 தகுதிச் சுற்றுக்கான அரையிறுதி அட்டவணை..!

SF 1 – ☘️ அயர்லாந்து v ஸ்காட்லாந்து
SF 2 –  இலங்கை v UAE  – மே 5, இரவு 9 மணி

ICC மகளிர் #T20WorldCup 2024க்கான மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான பந்தயம் சூடுபிடித்துள்ள நிலையில் அரையிறுதி அணிகள் உறுதியாகின #LionessesRoar #SLvUAE