ICC வீரர்களுக்கான தரவரிசை வெளியீடு
ICC ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் வீரர்களை தரப்படுத்தும் தரவரிசை வெளியாகியுள்ளது.
ODI தரவரிசை இல் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இலங்கை மேற்கிந்திய தொடரில் அசத்திய Shai Hope 5 இடங்கள் முன்னேறி 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் Dhanushka Gunathilaka 20 இடங்கள் முன்னேறியுள்ளார்.
T20 தரவரிசையில் அடுத்தடுத்து அரைசதம் விளாசிய விராட் கோஹ்லி 5 ஆவது இடத்தில் உள்ளார்.