சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் டெஸ்ட் அணிகளுக்கான உலகக்கிண்ணம் வென்று அழைக்கப்படும் ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது .
ஜூன் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரைக்கும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த இந்த இறுதிப் போட்டி லண்டன் மைதானத்தில் 18 தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களில் இந்திய , நியூசிலாந்து அணிகள் காணப்படுகின்றன.முதலுரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது .