ICC T20 Worldcup- ஸ்டோக்ஸ் விலகல்..!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாதுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Previous articleபங்களாதேஷிலிருந்து இடைநடுவே நாடு திரும்பும் சந்திமால்..!
Next article#SLvBAN வெற்றியை நெருங்கும் இலங்கை..!