???? Breaking News ????
அறிக்கைகளின்படி 2027 ODI உலகக் கோப்பைக்கான எட்டு தென்னாப்பிரிக்க மைதானங்களில் Wanderers, Kingsmead, Newlands ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் ICC ODI உலகக் கோப்பை 2027 ஐ நடத்துகின்றன.
தென்னாப்பிரிக்காவில் 2027 ODI உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ இடங்கள்:
– வாண்டரர்ஸ் ஸ்டேடியம். ????️
– சூப்பர்ஸ்போர்ட் பார்க். ????️
– நியூலேண்ட்ஸ். ????️
– போலண்ட் பார்க். ????️
– கிங்ஸ்மீட். ????️
– செயின்ட் ஜார்ஜஸ் பூங்கா. ????️
– வஃபலோ பூங்கா. ????️
– மங்காங் ஓவல். ????️
#ICC #ODI #WorldCup
✍️ Thillaiyampalam Tharaneetharan