IND, PAK வீரர்களுக்கு ICC அபராதம் விதிப்பு..!

🚨 𝑹𝑬𝑷𝑶𝑹𝑻𝑺 🚨

பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது Gun Celebration கொண்டாட்டத்திற்காக எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

#SuryakumarYadav #India #T20Is #AsiaCup

Previous articleஇந்தியா vs பாகிஸ்தான் – கடைசியாக முடிந்த ஏழு ஆட்டங்கள் 🤭
Next articleகருண் நாயர் வருத்தம்..!