BREAKING: இரண்டாவது #INDvENG டெஸ்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்டின் போது ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது, ராகுல் வலது Quadricps வலியால் புகார் செய்தார் இதனாலே இவர்கள் விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள 2 வது டெஸ்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் சர்பராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.