Instagram இல் லைக்ஸ்களை அள்ளும் மெஸ்ஸி
அதிகம் Like செய்யப்பட்ட விளையாட்டு சம்மந்தமான Instagram பதிவு என்ற பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் Leo Messi கைப்பற்றியுள்ளார்.
மெஸ்ஸி பதிவு செய்த Copa America வெற்றியின் பின்னரான பதிவு மற்றும் Barcelona இல் இருந்து விடைபெறும் பதிவு மற்றும் PSG இல் இணையும் பதிவு என மூன்று பதிவுகளும் 20 மில்லியன் Likes களுக்கு மேல் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.