இருக்கறதுலயே குறைந்த சம்பளம் வாங்கற ஒரு கோச்சுடைய டீம்தான் இப்ப மேல இருக்கு. !
அந்த coach வேற யாருமில்ல தமிழ் பேசற நம்ம ஹேமங் பதானிதான். இவருக்கு DC குடுக்கற சம்பளம் 1.5 கோடிதான்.
மத்த Coachகள் சம்பளம் எல்லாமே 2-5 கோடி வரை இருக்கு. 👍
பதானி தன் பயிற்சியாளர் அனுபவத்தால TNPLல 4 முறை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டீமை சேம்பியன் ஆக்கினார். SA 20 League ல Sunrisers Eastern Cape சேம்பியன், அங்க coach பண்ணார்.
துபாய்ல நடக்கற ILT20ல Dubai Capitals சேம்பியன். இப்படி மொத்தமா 7 Title இவர் coaching பெயருக்கு பக்கத்துல வச்சிருக்கார். 😯👏👏
DC ஆரம்பத்துல ஜெயிக்கறதவிட தொடர்ந்து ஜெயிக்கறது முக்கியம். அதை maintain பண்றார். 8 மேட்ச்ல 6 win ஆச்சு. ஏறக்குறைய Play off போயிட்டாங்க DC.
IPLலயும் ஒரு வெற்றிகரமான கோச்சாக கெத்து காட்டறார் ஹேமங் பதானி. 🔥👌👏👏
Copy







