IPL ஏலத்திற்கு பின்னர் ராஜஸ்தான் அணியின் முழுவிபரம்…!

 

IPL ஏலத்திற்குச் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 ஐபிஎல் போட்டிக்கான அணியை இறுதி செய்துள்ளது.

ஏலத்திற்கு முன்னதாக, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை RR தக்க வைத்துக் கொண்டது.

டிரெண்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர் மற்றும் பிற பெரிய வெளிநாட்டு வீரர்களை அதிக அளவில் ஏலம் எடுக்க வசதியாக 62 கோடி ரூபாய் அவர்களிடம் இருந்தது.

RR இப்போது முற்றிலும் நிலையான பலமான அணியாக தெரிகிறது,

ராஜஸ்தான் ரொயல்ஸ் முழுமையான அணி:

சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ரியான் பராக், கே.சி கரியப்பா, நவ்தீப் சைனி, ஓபேத் மெக்காய், அனுனய் சிங், குல்தீப் சென், கருண் நைல். , ரஸ்ஸி வான் டெர் டுசென், நாதன் கூல்டர் நைல், ஜேம்ஸ் நீஷம், குல்தீப் யாதவ், ஷுபம் கர்வால், தேஜஸ் பரோகா, துருவ் ஜூரல்