IPL ஏலம்; கோடிகளில் விலை போகும் வீரர்கள்

 

IPL ஏலம்; கோடிகளில் விலை போகும் வீரர்கள்

 

சென்னையில் நடைபெற்று வரும் IPL ஏலத்தில் தற்போது வரை 7 வீரர்களை கோடிகள் பல கொடுத்து IPL அணிகள் வாங்கியுள்ளன.

ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

Maxwell கடும் போட்டிக்கு மத்தியில் 14.25 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்.

Shakib Al Hasan ஐ 3.20 கோடி ரூபாய்க்கு கல்கத்தா அணி வாங்கியது.

Moeen Ali ஐ 7 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியுள்ளது.

Shivam Dube ஐ 4.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

Chris Morris பலத்த போட்டியின் மத்தியில் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார்.

Dawid Malan பஞ்சாப் அணியால் 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

*ஆச்சரியப்படுத்திய சென்னை அணி.

IPL ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேரளாவின் கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

சென்னை அணியில் இடம்பெற்றிருந்த சுழல் பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் மற்றும், சாவ்லா ஆகியோரை சென்னை முன்னர் விடுத்திருந்தது.

இந்த நிலையில் கௌதமை பெரும் விலை கொடுத்து சென்னை பெற்றுள்ளது.
ஏற்கனவே மொயின் அலியை 7 கோடி கொடுத்து சென்னை வான்குயமை குறிப்பிடத்தக்கது
எல்லாம் ஆரம்பிக்க முன்னர் சென்னையின் கையிருப்பில் உள்ள மொத்த தொகை 19.9 கோடியாகும்.

 

*டோம் குர்ரான் SOLD – DC – 5.25 கோடி

 

கைல் ஜேமீசசன் -15 கோடி -RCB

15 கோடி ரூபாய்க்கு கைல் ஜேமீசனை வாங்கியிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஜேமீசன், இதுவரை விளையாடியுள்ள 6 டெஸ்ட் போட்டிகளில் 36 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

  • குர்கீரத் சிங்க் -ஏலம் போகவில்லை

மார்னஸ் லபுஸ்சாக்னே -ஏலம் போகவில்லை

வருண் ஆரோன் -ஏலம் போகவில்லை

ஓஷனே தோமஸ் -ஏலம் போகவில்லை

மோஹித் சர்மா -ஏலம் போகவில்லை

பில்லி ஸ்தான்லேக் -ஏலம் போகவில்லை

மிட்செல் மேக்லெனகன் -ஏலம் போகவில்லை

ஜேசன் பெஹரேண்டோராப் -ஏலம் போகவில்லை