IPL ஏலம் – சென்னை அணியின் பலமும் ,பலவீனமும்…!

Chennai Super Kings Team Analysis

நடப்பு சாம்பியன் சென்னை அணி போன வருஷம் இறுதிகட்ட 11’s ஆடுன பல வீரர்கள ஏலத்துல தக்கவச்சிக்கினது ஒரு சாதகமான விஷயம் அதே சமயம் ஏலத்துல எடுக்க முடியாம கைவிட்ட Faf மற்றும் Shardulக்கு மாற்று வீரர்களா Convey மற்றும் அன்டர் 19 சென்சேஷன் ஹங்கரேக்கர் எடுத்து இருக்குறதும் சாதகமா பார்க்கப்படும்

சென்னை அணிக்கு ஆரம்பம் தான் அச்சாணி அத ‌மனசுல வச்சிட்டு தான் தீபக் சகாருக்கு 14 கோடி ரூபாய் செலவு செஞ்சிது Faf ஓட இடத்த Conveyஆல ஈடுசெய்ய முடியாம போனா என்ன பன்னுவீங்க கேள்விக்கு தான் கைவசம் உத்தப்பா, ராயுடுனு ரெண்டு சிங்கங்கள் இருக்கேனு சென்னை கம்பீரமா சொல்லிக்களாம்

Hazlewoodக்கு ஈடுசெய்ய Miline எடுத்து இருக்குறது நல்ல ஓரளவு நல்ல replacementஆ பார்க்கப்படுது
Shivam Dube வருகை சுழலுக்கு ஏதுவான பிட்சுகள்ல Theekshanaவ கொண்டு வர வழி வகுக்கும்

சென்னை அணி ஓட starting 11ல செட் பண்ணும் போது கண்டிப்பா இந்த முறை 8வது விக்கெட் வரைக்கும் Batting depth இருப்பது மிகப்பெரிய plus

சென்னை அணி கவணிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடைசி கட்ட பந்துவீச்சு Bravo மற்றும் Jordanனின் ஸ்லோ பவுலிங நம்பி இருக்கு அதே மாதிரி மொயின் மற்றும் ஜடேஜா மீடில் ஓவர்ல இறுக்கம் காட்ட தவறீனா opponent ஸ்கோர் எகிறிடும்

சென்னை அணிக்கு பல காம்பினேஷன் உருவாக்க இந்த squad வழிவகுக்க மீண்டும் கோப்பையை உச்சி முகர வாய்ப்பு பிரகாசமாவே இருக்குனு சொல்லலாம்

#hpde