IPL ஒளிபரப்பு உரிமம்-பிரமிக்கும் ரசிகர்கள்..!

IPL ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமைகள் முறையே ஒரு போட்டிக்கு INR 57.5 கோடி மற்றும் ஒரு போட்டிக்கு INR 48 கோடி என விற்கப்பட்டது,

2022 சீசன் முடிந்த பிறகும், இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மீடியா உரிமைக்கான டெண்டருக்கான மின்-ஏலம் நேற்று தொடங்கியது மற்றும் முதல் இரண்டு பேக்கேஜ்கள் (டிவி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமைகள்) முறையே ஒரு போட்டிக்கு 57.5 கோடி ரூபாய்க்கும், ஒரு போட்டிக்கு 48 கோடி ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

எனவே 2022 ஐபிஎல் மீடியா உரிமை ஏலத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வாறு Reaction காண்பித்துள்ளனர் என்பதை பார்ப்போம்.

 

 

 

YouTube காணொளிகளுக்கு ?

 

Battle of the Hindus- Jaffna vs Colombo

 

 

 

 

 

Previous articleICC ஆடவர் விருதை தனதாக்கிய இலங்கை வீரர்..!
Next articleமான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி நோர்வே ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலண்டை ஒப்பந்தம் செய்தது..!