IPL RESUMES IN A WEEK TIME
ஒருவாரம் மட்டும் Suspend பண்ணீருக்காங்க. 7 நாள்கள் கழிச்சு IPL மறுபடியும் தொடங்கும்.
இடைப்பட்ட நேரத்துல Venue, Schedule எல்லாம் rearrange பண்ணுவாங்க.
Ipl Franchise, Shareholders, media partners , Title sponcers இவங்க எல்லாரையும் consult பண்ணீட்டு , வீரர்களின் safty measuresஐயும் கவனிச்சு இந்த முடிவை எடுத்திருக்காங்க.
என்னதான் இந்திய இராணுவம் வலிமையா இருந்தாலும் , இப்ப நீடிக்கற பதற்றம் குறைஞ்சபிறகு போட்டியை நடத்த திட்டமிட்டிருக்காங்க.
✍️ Arun kumar G