IPL தொடரை டக் அவுட்டுடன் ஆரம்பித்த தல டோனி…!

14 வது IPL தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

இன்றைய போட்டியில் சென்னை அணித்தலைவர் டோனி , இளம் வீரர் அவேஷ் கான் பந்து வீச்சில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார்.
2015 ம் ஆண்டுக்கு பின்னர் டோனி இப்படி டக் அவுட் இல் அட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடோனியின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல் -சென்னை நிர்வாகி தகவல் …!
Next articleஇளம் அணியின் வெற்றிக்கு வழிவிட்ட டோனி & CSK …!