IPL மும்பை அணியில் இணையும் இளம் வீர்ர்..!

????News Alert ????

ஐபிஎல் 2024 சீசனில் இலங்கையின் தில்ஷன் மதுஷங்கவிற்கு பதிலாக குவேனா மபாகாவை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

தென்னாபிரிக்காவின் 19 வயதுக்குட்பட்ட அணியில் கலக்கிய இளம் வீரர் குவேனா மபாகா தனது அடிப்படை விலையான INR 50 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸில் சேர்ந்துள்ளார்.

#MI #IPL2024 #கிரிக்கெட்

Previous articleபாகிஸ்தான் தேசிய குழாமுக்கு அழைக்கப்படவுள்ள PSL கதாநாயகர்கள்..!
Next articleHamstring injury என்றால் என்ன?