IPL ல் வேலையைக்காட்ட ஆரம்பித்திருக்கும் கொரோனா – புதிய சிக்கல் ஆரம்பம்..!

?உள்ளே?

டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் பிசியோ (இயன் மருத்துவர்), பேட்ரிக் ஃபார்ஹார்ட், கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் டெல்லி கெப்பிட்டல்ஸ் மருத்துவக் குழு அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.